ஆன்லைன் வர்த்தகம் 2018 ஆம் ஆண்டில் உலக GDP இல் 1.61% ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆசிய- பசிபிக் பகுதியானது ஆன்லைன் வர்த்தகத்தில் ஐரோப்பிய பகுதியை மிஞ்சியுள்ளது.ஆசிய- பசிபிக் பகுதியில் இந்தியாவானது 57 % துரித வளர்ச்சியை 2012-2016 ஆண்டுகளில் அடைந்துள்ளது .
இந்தியா ஆன்லைன் வர்த்தகத்தின் சில துணுக்குகள்
- இந்த திய ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களில் பெண்களை விட ஆண்கள் 3x அதிகம்
- CASH ON DELIVERY( COD )ஆன்லைன் வர்த்தகத்தில் பொருள் கொடுத்தவுடன் ரொக்கம் எனும் பணம் செலுத்தும் முறை முதன்மை பெறுகிறது.
- 60% ஆன்லைன் வர்த்தகமானது நிகழ்வது வேலை நேரமான 9AM-5PM இல் தான்.
No comments:
Post a Comment