Jio DTH வெளியாகும் நாள் மற்றும் ஆஃர்களை பற்றிய செய்திகள்
கடந்த சில மாதங்களாக Jio 4G தரும் ஆஃர்களை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது இதைபோலதான் Jio வழங்கும் DTH சேவையும் அனைத்து மக்களையும் சென்றடைய தயாராக உள்ளது .
இவ்வாறு வழங்கும் Jio set top பாக்ஸானது மற்ற சாதாரண பாக்ஸ் போல் இல்லாமல் ஸ்மார்ட் டிவி போன்ற அனைத்து வசதிகளையும் அதாவது இன்டர்நெட் உடன் இணைத்தல் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ பார்த்தால் போன்ற பல வசதிகளையும் பெற்றிருக்கும் என எதிரார்க்கப்படுகிறது
Jio DTH வெளியிடும் நாள்
Jio நிறுவனமானது விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது தற்போது அதற்கான நடைமுறைகளை செய்துவருவதாகவும் ஏப்ரல் 2017 முதல் வெளிவரும் என ஏதிர்பார்க்க படுகிறது எப்படியானாலும் மே 2017 கண்டிப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Jio 4G ஐ போன்று Jio DTH லும் WELCOME OFFER 3 மாதம், 6 மாதம் அல்லது 1 வருடம் கூட இருக்க வாய்ப்புள்ளது
குறைந்தது 300 சேல்கள் உள்ளது என்றும் 50 HD சேல்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் குறைந்த விலையில் அதாவது 120 முதல் 250 வரை என எதிர்பார்க்க படுகிறது.
No comments:
Post a Comment