Friday, 7 April 2017

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

நல்லதொரு ஆன்டிவைரஸ் சாப்ட்வேரை பயன்படுத்தவேண்டும்

    • நாம் பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் ஆனது uptodate இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் பாதுகாப்பு முழு பயனளிக்கும், இல்லையெனில் புதிதாக உள்ள வைரஸ்களின் signatureகளை கண்டுபிடிக்க முடியா
      து.
    • ஆன்டிவைரஸ்களை uptodate வைத்துக்கொள்ள ஆட்டோமேட்டிக்அப்டேட்(Automatic Update)  எனும் வசதியும் உள்ளது.நன்கு அறிந்த நம்பகத்தன்மை உள்ள Amazon, flipkart மற்றும் சில வலைத்தளங்களில் மட்டுமே பணபரிமாற்ற தகவலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

  •  இவ்வாறான வலைத்தளங்களை தேடி கண்டறியுங்கள். ஒருசில வலைத்தளங்களை பயன்படுத்தும்போது நேரடியாக அந்த வலைத்தளங்களில் பணப்பரிமாற்றம் செய்வதை தவிர்த்து நம்பகத்தன்மையுடைய (Thirdpartyமூன்றாம் நபர் வகை Paypal  போன்ற wallet வசதியுடைய  வலைத்தளங்களை பயன்படுத்துவது நன்று.

பணம் செலுத்தும் வலைதள பக்கமானது குறியாக்கம்(encryption) செய்யப்பட்டுள்ளதா என முதலில் கவனிக்கவேண்டும்.

  • பெரும்பான்மையான வலைதளங்கள் SSL (secure sockets layer)எனும் குறியாக்க முறையை பயன்படுத்துகிறது இம்முறையானது பயனாளியின் கணினிக்கும் நாம் ஷாப்பிங் செய்யும் வலைத்தளத்துக்கும் இடையே குறியாக்கம் encryption  மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கிறது இதனால் நம் தகவல்களை மூன்றாம் நபர் (thirdparty-  identity thieves) திருடுவது தடுக்கப்படுகிறது.
  • வலைதளபக்க முகவரியானது https:// என தொடங்கவேண்டும் என http:// இருப்பது நல்லதல்ல

நாம் செய்யும் ஆர்டர் பற்றிய தகவல்களை ஆர்டர்யை பெறும்வரை பராமரிக்க வேண்டும்

உங்கள் கணக்குகளுக்கு பலமான பாஸ்வர்டை பயன்படுத்தவேண்டும்.

  • கடினமான பாஸ்வர்ட்களை அமைப்பது எவ்வாறு என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.

உங்கள் வங்கி கணக்கின் மாதாந்திர தரவுகளை அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத தள்ளுபடி விளம்பரங்களை கண்டு ஏமாறவேண்டாம்.

  • உதாரணமாக :1 ரூபாய்க்கு ஐ-போன்
                                               1 ரூபாய்க்கு ஐ-போன் பென்டிரைவ்
போன்ற விளம்பரங்கள் முற்றிலும் உங்களை ஏமாற்ற அல்லது உங்களை அவர்களது வலைத்தளத்துக்கு வரவழைக்க பயன்படுத்தும் தந்திரம் தான்.

No comments:

Post a Comment

MObiles

Follow the rules when you bought AC for you: AC வாங்கும்போது முக்கியமாககவனிக்க வேண்டியவை இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்க...