Thursday, 20 April 2017

Follow the rules when you bought AC for you:

AC வாங்கும்போது முக்கியமாககவனிக்க வேண்டியவை




இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு நடுத்தர குடும்பத்தரைக்கூட ஒரு வசதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வகைசெய்கிறது.Air conditioner என்பது ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக கருதப்பட்டது ஆனால் இன்று அனைத்து தரப்பு மக்களின் இல்லங்களிலும் ஒரு தனித்த இடத்தை பிடித்துவிட்டது. இந்த நிலைமை பெருநகரங்களில் மட்டும் இல்லை.
எந்த ஒரு தொழில்நுட்பம் அறிமுகமானாலும் மக்கள் அதன் விலை, பயன்கள், பிராண்ட் அதாவது நம்பத்தன்மைவாய்ந்த நிறுவனமா என்பதை ஆராய்ந்துபார்க்கின்றனர்.
இவை தவிர AC வாங்கும்போது மேலும் கவனிக்க வேண்டிய சில நுட்பங்களை  இங்கே காண்போம்




              100-150   .அடி    (sqft )                   1    TON
              150-200   .அடி  (sqft )                   1.5 TONS
  200-250  .அடி   (sqft  )                  2    TONS



பயன்படுத்தும் ஆற்றலின் அளவு( Energy Efficiency)



உதாரணமாக



ஸ்டார்க்குறியீடு Bureau of Energy Efficiency (BEE) என்ற நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது இந்த நிறுவனமது Energy Efficiency Rating (EER) என்னும் அளவீட்டால் குறிக்கிறது.

பராமரிப்பு (MAINTENANCE)



இரைச்சல் சத்தமானது 16-60 decibel அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்






BlueStar BI-3HW18FATX Split AC (1.5 Ton, 3 Star Rating


CarrierSuperia Split AC (1.5 Ton, 5 Star Rating, White, Copper)





InverterAc s are more energy efficient than 5 star rating ac    you1000rs to 1500 rs in electricity bills than others even a month


Blue Star CNHW12CAF Inverter split (1 ton, white, copper) Rs. 35,850 /-

Blue Star 1.5 ton R410A Inverter CNHW18RAF Split Air Conditioner Rs.40,600 /-

Carrier Superia Plus Inverter Split AC (1.5 Ton, White, Copper)   Rs. 44,890/-


·       


 

Saturday, 8 April 2017

Jio DTH Launch date, offer and it's specification


Jio DTH வெளியாகும் நாள் மற்றும் ஆஃர்களை பற்றிய செய்திகள் 

கடந்த சில மாதங்களாக Jio 4G தரும் ஆஃர்களை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது இதைபோலதான் Jio  வழங்கும் DTH சேவையும் அனைத்து மக்களையும் சென்றடைய தயாராக உள்ளது .




இவ்வாறு வழங்கும் Jio set top பாக்ஸானது மற்ற சாதாரண பாக்ஸ் போல் இல்லாமல் ஸ்மார்ட் டிவி போன்ற அனைத்து வசதிகளையும் அதாவது இன்டர்நெட் உடன் இணைத்தல் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ பார்த்தால் போன்ற பல வசதிகளையும்  பெற்றிருக்கும் என எதிரார்க்கப்படுகிறது

Jio DTH வெளியிடும் நாள் 

Jio நிறுவனமானது விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது தற்போது அதற்கான நடைமுறைகளை செய்துவருவதாகவும் ஏப்ரல்  2017 முதல் வெளிவரும் என ஏதிர்பார்க்க படுகிறது  எப்படியானாலும் மே 2017   கண்டிப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது


Jio 4G ஐ போன்று Jio DTH லும் WELCOME OFFER 3 மாதம், 6 மாதம் அல்லது 1 வருடம் கூட இருக்க வாய்ப்புள்ளது

குறைந்தது  300 சேல்கள் உள்ளது என்றும் 50 HD சேல்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் குறைந்த விலையில் அதாவது 120 முதல் 250 வரை என எதிர்பார்க்க படுகிறது.





இந்திய ஆன்லைன் சந்தை

இன்றைய இந்திய ஆன்லைன் சந்தை அனைத்து தரப்பு வயதிரனரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. கடைக்கு சென்று பொருள் வாங்குவதை விட ஆன்லைன் இல் வாங்குவது எளிதாக உள்ளது. நேரம் மிச்சம் , காலத்திற்கு ஏற்ப தள்ளுபடிகள் , எண்ணிலடங்கா பொருட்கள் வகைகள். ஸ்மார்ட் போன் வளர்ச்சியில் இந்திய இரண்டாவது இடத்தில உள்ளது.
ஆன்லைன்  வர்த்தகம் 2018 ஆம் ஆண்டில் உலக GDP இல் 1.61% ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆசிய- பசிபிக் பகுதியானது ஆன்லைன் வர்த்தகத்தில் ஐரோப்பிய பகுதியை மிஞ்சியுள்ளது.ஆசிய- பசிபிக் பகுதியில் இந்தியாவானது 57 % துரித வளர்ச்சியை 2012-2016 ஆண்டுகளில் அடைந்துள்ளது .
இந்தியா ஆன்லைன் வர்த்தகத்தின் சில துணுக்குகள் 

  1. இந்த திய ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களில் பெண்களை விட ஆண்கள் 3x அதிகம்
  2. CASH ON DELIVERY( COD )ஆன்லைன் வர்த்தகத்தில் பொருள் கொடுத்தவுடன் ரொக்கம் எனும் பணம் செலுத்தும் முறை முதன்மை பெறுகிறது.
  3. 60% ஆன்லைன் வர்த்தகமானது நிகழ்வது வேலை நேரமான 9AM-5PM இல் தான்.

Friday, 7 April 2017

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

நல்லதொரு ஆன்டிவைரஸ் சாப்ட்வேரை பயன்படுத்தவேண்டும்

    • நாம் பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் ஆனது uptodate இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் பாதுகாப்பு முழு பயனளிக்கும், இல்லையெனில் புதிதாக உள்ள வைரஸ்களின் signatureகளை கண்டுபிடிக்க முடியா
      து.
    • ஆன்டிவைரஸ்களை uptodate வைத்துக்கொள்ள ஆட்டோமேட்டிக்அப்டேட்(Automatic Update)  எனும் வசதியும் உள்ளது.நன்கு அறிந்த நம்பகத்தன்மை உள்ள Amazon, flipkart மற்றும் சில வலைத்தளங்களில் மட்டுமே பணபரிமாற்ற தகவலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

  •  இவ்வாறான வலைத்தளங்களை தேடி கண்டறியுங்கள். ஒருசில வலைத்தளங்களை பயன்படுத்தும்போது நேரடியாக அந்த வலைத்தளங்களில் பணப்பரிமாற்றம் செய்வதை தவிர்த்து நம்பகத்தன்மையுடைய (Thirdpartyமூன்றாம் நபர் வகை Paypal  போன்ற wallet வசதியுடைய  வலைத்தளங்களை பயன்படுத்துவது நன்று.

பணம் செலுத்தும் வலைதள பக்கமானது குறியாக்கம்(encryption) செய்யப்பட்டுள்ளதா என முதலில் கவனிக்கவேண்டும்.

  • பெரும்பான்மையான வலைதளங்கள் SSL (secure sockets layer)எனும் குறியாக்க முறையை பயன்படுத்துகிறது இம்முறையானது பயனாளியின் கணினிக்கும் நாம் ஷாப்பிங் செய்யும் வலைத்தளத்துக்கும் இடையே குறியாக்கம் encryption  மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கிறது இதனால் நம் தகவல்களை மூன்றாம் நபர் (thirdparty-  identity thieves) திருடுவது தடுக்கப்படுகிறது.
  • வலைதளபக்க முகவரியானது https:// என தொடங்கவேண்டும் என http:// இருப்பது நல்லதல்ல

நாம் செய்யும் ஆர்டர் பற்றிய தகவல்களை ஆர்டர்யை பெறும்வரை பராமரிக்க வேண்டும்

உங்கள் கணக்குகளுக்கு பலமான பாஸ்வர்டை பயன்படுத்தவேண்டும்.

  • கடினமான பாஸ்வர்ட்களை அமைப்பது எவ்வாறு என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.

உங்கள் வங்கி கணக்கின் மாதாந்திர தரவுகளை அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத தள்ளுபடி விளம்பரங்களை கண்டு ஏமாறவேண்டாம்.

  • உதாரணமாக :1 ரூபாய்க்கு ஐ-போன்
                                               1 ரூபாய்க்கு ஐ-போன் பென்டிரைவ்
போன்ற விளம்பரங்கள் முற்றிலும் உங்களை ஏமாற்ற அல்லது உங்களை அவர்களது வலைத்தளத்துக்கு வரவழைக்க பயன்படுத்தும் தந்திரம் தான்.

MObiles

Follow the rules when you bought AC for you: AC வாங்கும்போது முக்கியமாககவனிக்க வேண்டியவை இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்க...